”உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் செய்தது எந்த வகையில் நியாயம்?: நயன்தாராவுக்கு இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் பதிலடி!
“இன்று தனுஷ் செய்ததற்கு பொங்கும் நீங்கள், முன்னர் எனக்கு உங்கள் கணவர் செய்ததற்கு எந்த கடவுளிடம் செல்ல சொல்வீர்கள்?” என்று வினவி, நடிகை நயன்தாராவுக்கு திரைப்பட இயக்குநரும்,