கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’அமரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் – வீடியோ!
நடிகர் கமல்ஹாசன் – சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் கூட்டுத் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’.