‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தில் போலீஸாக நடித்த அனுபவம்: நடிகர் நகுல் பேச்சு!
நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ்