சத்யதேவ், டாலி தனஞ்சயா, சத்யராஜ் நடித்துள்ள ‘ஜீப்ரா’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ், கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா, இவர்களுடன் சத்யராஜ் இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராக