விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’