”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை”: ‘லப்பர் பந்து’ வெற்றி சந்திப்பில் ஹரிஷ் கல்யாண்!
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ்