“தவளைக்கும் சைக்காலஜி உண்டென்பதை கண்டறிந்தவர் ஓவிய தலைவி தான்!”

பிக் பாஸ் 29.07.17 – சமூக வலைதள பதிவர்கள் பார்வையில்…

# # # # #

1) “I never break my promises” – ஓவியா. Yet another reason to adore.

2) கணேஷ் லக்சரி பர்சேஸில் 100 புள்ளிகள் மிச்சம் என்று துல்லியமாகச் சொல்லி, அதற்குக் கூடுதலாய் ஒரு ப்ரெட் பாக்கெட் சேர்க்கக் கேட்டார். தத்திகள் அவரை நம்பாமல் கோட்டை விட்டு விட்டன.

3) காயத்ரி நேற்று கார்பெட் பிரச்சனையில் இன்னும் கொஞ்சம் நேரம் விட்டிருந்தால் ஓவியாவை அடித்திருப்பாராம். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் குண்டியைத் தூக்கிக் கக்கா தான் போகும். என்ன தான் அயோக்கித்தனத்தை மறைத்து பிக்பாஸ் காயத்ரியைக் காப்பாற்ற முனைந்தாலும் அவரது இயல்பான வன்முறைத் திமிர் வெளிப்பட்டு விடுகிறது.

4) “ஜூலி ஓவியாவை நேரடியாய்க் கூப்பிட வேண்டியது தானே” என்ற ஆரவின் கேள்வி நியாயமானதே. ஆனால் அதை அவரே அவரிடம் நேராய்ச் சொல்ல வேண்டியது தானே! பிரச்சனையை விட்டு எப்போதும் ஓடி ஒளியும் அதே குணம். அதைத்தான் வலிமை என்றால் எல்லோரையும் துன்புறுத்தாது என்று அவரிடம் தெரிந்து கொண்டதாக ஓவியா சில தினம் முன் உருகினார். காதல் வந்தால் ஓவியாவும் முட்டாள் தான்!

5) ஜுலி கமலிடம் பேசியது கூட நடிப்பு தான். நடிப்பு தான் அவர் இயல்பே! அதெல்லாம் டிஎன்ஏவிலே இருக்கிறது போல! ஒன்றுமே செய்தற்கில்லை.

6) “புதுமைப்பெண் எல்லாம் பாட்டி ஆகிட்டாங்க” – கமல் ப்ராண்ட் வசனம். Kudos.

7) ஓவியா மட்டும் தான் அங்கே கமலிடம் பம்மாமல், மழுப்பாமல், நாணிக் கோணாமல், கூனிக் குறுகாமல், நேர்மையாக நேருக்கு நேர் பேசுவது. செம்மையான attitude.#தலைவி for a reason.

8) ஜூலி கையில் தான் ஓவியாவும் ஜூலியும் இனி ஒற்றுமையாய் இருப்பது இருக்கிறது என்று கமல் சொன்னது bull’s eye! #தலைவா for a reason.

9) மயிலிறகால் வருடியது போல் “வெளியே வந்தால் கைகால் உடைப்பேன்” என்று சொல்லியதைக் கண்டித்தார் கமல். அவர் முகத்தில் கரி பூசுவது போல் அதற்கு சிரித்தபடி கைதட்டினார் காயத்ரி.

10) Obviously, நாளை ஆரவ் தான் அந்த ஐவரால் காப்பாற்றப்படுவார். பிரச்சனை குறைந்தவர் என்பது ஒரு காரணம். ஐவரில் நால்வர் ஆண்கள் என்பது அடுத்த காரணம்.

(படித்ததில் பிடித்தது)

# # # # #

“அவங்க கூட தேவையில்லை. உங்களுக்கு நான் ஒருத்தனே போதும்”

ஆண்டவர் டைமிங்கில் பின்னுகிறார். அரங்கிற்கு வெளியே நடக்கும் அரசியலை உள்ளே இணைக்கும் அந்த சமயோசிதம் பாராட்ட வைக்கிறதுதான்.

ஆனால் – இந்த மாதிரி பஞ்ச் டயலாக்குகள் திரையில் மட்டும்தானே செல்லுபடியாகும்? நாயகர்கள் திரையைத் தாண்டியும் தங்களை அதிரடி ஹீரோக்களாக நினைத்துக் கொள்கிறார்களோ?

I mean hallucination.

SURESH KANNAN

# # # # #

தவளைக்கும் சைக்காலஜி உண்டென்பதை கண்டறிந்தவர் ஓவிய தலைவிதான்!

RAJASANGEETHAN JOHN

# # # # #

இங்கு அனைவரும் அவரை ரசித்துக்கொண்டிருக்க, அவரோ தவளையை ரசித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.

ஓவியா டா!

#

ஓவியா to ஆண்டவர்: ஜூலி அடிக்கடி சண்முகியா மாறிடுறாங்க

And the crowd erupts

ஓவியா டா!

#

“அநியாயத்துக்கு நடிக்கிது இந்த ஜூலி”னு ஓவியா சொல்றார். அதுக்கும் இந்த ஜூலி சிரிக்கிது.

என்னத்த சொல்ல…!

#

ஜூலி பேசும்போது ஓவியா சிரிச்சார் பாரு ஒரு சிரிப்பு…

ஓவியா டா!

#

ஆண்டவர் முன்னாடி எல்லாரும் பம்பி பம்பி பேசும்போது, ஓவியா மட்டும் தான் எம்பி எம்பி பேசுறார்.

ஓவியா டா!

MOHAN KHAN

# # # # #

0a1aஒரு ஆளுயர கண்ணாடிய கொடுத்துட்டோம்னா அத அப்படியே கட்டிபுடிச்சிக்கிட்டே செட்டில் ஆகிடுவாருல சினேகன்…

#

பிக்பாஸ்ல புதுசா எப்பேர்ப்பட்ட ஃபிகர் வந்தாலும் நாங்க ஓவியா ஆர்மில இருந்து போகமாட்டோம்…. ஓவியாவுக்கு ஓட்டுப் போடுறத விடமாட்டோம்….

MARAM R

 # # # # #

அடேங்கப்பா, முட்டை கனணேஷூ…

ஒரு பீப்பாய “பாப்பா”ங்கிற, “இன்னஸெண்டு”ங்கிற…

என்ன, இன பாசமா…?

காசி விஸ்வநாதன்

# # # # #

முடிஞ்சுபோன 5 செகண்ட் வீடியோ மேட்டர தோண்டியெடுத்து ஜூலிய மறுபடியும் காலி பண்ணுவேள். ஆனா தொடர்ந்து பொய் சொன்ன காயத்ரி பத்தி வாயே தொறக்காம, அவா நல்லவானு மத்தவா வாயாலயே திரும்பத் திரும்ப சொல்ல வப்பேள்.

பத்தாததுக்கு, “ஓவியாவும் பேபி, காயத்ரியும் பேபி”னு கமல் ஷார் வேற சொல்லுவார்.

ஷேமே இல்லாம ஷேமமா இந்த வேலய பண்றேள் போங்கோ.

பொய்க்கு மேல பொய் ஷொல்றத பத்துன அந்த ‘அவ்வை ஷண்முகி’ சீன முதல்ல நீங்க பாத்து கத்துண்டு வாங்கோடா !!

JEYACHNADRA HASHMI

 # # # # #

 ” Social Experiment “… #Bigg_boss

#Kamal_sir… This is the phrase, you described about the ” Bigg boss”… What type of social experiment, you want to place in society…

Its obviously get understood, you won’t name call “#Gayathri” in any wrong doings of her, and you won’t pressurise “#Shakthi” to say sorry for his#male_chauvanism, but you pressurise #Oviya to ask sorry (apart from program’s inclination, its gud to see as human aspect, one who teach one’s fault and make him/her to realise and ask sorry or forgive others, Oviya is unique to deliver truth and learn her mistakes, blessings from her parents parenting) and give space to #Ganesh to go free flow to accuse Oviya (great.. Oviya simply answered, “I had Bipolar disorder”) but still keep calm on #Bharani issue, about what Ganesh did at that time and his#in_humanity

Its simply proving that kamal sir, its not “#social_experiment“… The program delivering a message about ” #Social_hierarchy” to reinstate in the society with a symbol of “#Black_dress“… :-p :-p

As a rumour or truth, if Oviya wished to came out of house and program… Its gud for her to live with her “humanity and truth” forever in life, rather than learning the evil form “Social hierarchy” which Big boss tamil teaching by their script and by the #preacher Kamal sir and became a slave to those persons named above as like as Julie… If she stay there too, #people can learn so much from her about equality within humans… Admiring personality…

More than Kamal sir, Oviya, you are speaking the truth very easily without any stammer and one who a true leader and symbol of truth and equality there,.. Very rare in society…

MICHAEL ARUN

# # # # #