விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் புகைப்படங்கள்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 13ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பீஸ்ட்’ படத்தின் புகைப்படங்கள்:-