“டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வர விடமாட்டோம்” – மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி
டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வரவிடமாட்டோம் என மேலூர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, எட்டிமங்கலம்,