பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் ‘அந்தகன் ஆந்தம்’ ப்ரமோ பாடல் வெளியீடு!
‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில்,