”தங்கலான்’ படத்தில் விக்ரம் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க இங்கு வேறு யாரும் இல்லை!” – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
பா.ரஞ்சித் இயக்கத்தில், ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் வருகிற (ஆகஸ்டு) 15ஆம் தேதி