எப்படி இருக்கிறது தனுஷ் இயக்கிவரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடல் “கோல்டன் ஸ்பாரோ”?
நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அடுத்து அவர் இயக்கிய ‘ராயன்’ நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்