நடிகை பவித்ரா கவுடாவின் செருப்பில் ரேணுகா சுவாமியின் ரத்தம்: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் (47) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமி (33) என்பவரை கொன்ற வழக்கில்