“நான் வாழ்நாள் முழுதும் என் கதைகளை சொல்லிக்கொண்டே இருப்பேன்”: ‘வாழை’ வெற்றி விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ்!

Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ்

”மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான அறிவிப்பு தான் திமுக பவள விழா செய்தி!” – முதல்வர் ஸ்டாலின்

அறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் (செப்.17) ஆகியவற்றை இணைத்து திமுக சார்பில், ஆண்டுதோறும் செப்.17-ம் தேதி முப்பெரும் விழா

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா: டெல்லி முதல்வர் ஆகிறார் அதிஷி!

டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வித் துறை அமைச்சர் அதிஷி மர்லேனா

பெரியாருக்கு தவெக தலைவர் விஜய் முதல் மரியாதை!

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலுக்கு நேரில் வந்து, அங்குள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார்

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் இடமாற்றம்!

சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்ம் 28-ம் தேதி மூட நம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு  சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட

”வாய் பேச இயலாத ரசிகரை பேச வைத்தேன்”: ‘சேவகர்’ படவிழாவில் இயக்குநர் பாக்யராஜ் சொன்ன உண்மைச் சம்பவம்!

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில்  ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’. இப்படத்தை சந்தோஷ் கோபிநாத்  இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள்

“ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக ‘ஹிட்லர்’ திரைப்படம் இருக்கும்!” – இயக்குநர் கௌதம் மேனன்

Chendur film international  தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”.  வரும்  செப்டம்பர் 27  ஆம் தேதி

”தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் பேரறிஞர் அண்ணா”: தவெக தலைவர் விஜய் புகழாரம்!

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புகழாரம்:-

”தமிழ்நாடு தனித்துவமாக திகழ காரணம் அரசியல் பேராசான் அண்ணா!” – எடப்பாடி பழனிசாமி

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

“ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜய் நடிக்கும் 69-வது திரைப்படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

விஜய் நடிக்கும் 69-வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (செப்டம்பர் 14) மாலை வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான போஸ்டரில், நீல வண்ணப் பின்னணியில் ஒரு கை