செந்தில் பாலாஜி விடுதலையை திமுகவினர் ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்…
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகள் அனைத்தும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் நம்ம அரவக்குறிச்சி அரைவேக்காடு அந்த தொகுதியில் வெற்றி பெறலாம்,