விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள் குறித்து கனிமொழி வேதனை: “சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்க வேண்டும்!”
சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில்