“நான் என் மனைவியிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னதை விட அஜித் சாருக்கு சொன்னது தான் அதிகம்”: ‘குட் பேட் அக்லி’ சக்சஸ் மீட்டில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர்