தனுஷின் 55-வது படத்தை அன்புசெழியன் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்!
நடிகர் தனுஷின் 55-வது படத்தை ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புசெழியன் தயாரிக்க, ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள்