தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வருகிறது!
நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பவர் பாண்டி’, ‘ராயன்’