”அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு: அமித் ஷாவுக்கு ஸ்டாலின், உதயநிதி பதிலடி!
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின்போது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.