‘அசுரன்’ வெற்றி விழாவில் புதிய நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிமுகம்!

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ’அசுரன்’ படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த  வெற்றி விழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

இந்நிகழ்வை புதிய தொகுப்பாளர் பாரஸ் தொகுத்து வழங்கினார்.

இவர் பிரபல திரைப்பட ஊடகத் தொடர்பாளர் ரியாஸ் அகமதுவின் மகள் ஆவார்.

வாழ்த்துகள் பாரஸ்!