“ராணி பத்மாவதியை பெருமைப்படுத்துகிறது ‘பத்மாவதி”: படம் பார்த்த இந்துத்துவ அர்னாப் பாராட்டு!

இந்துத்துவவாதியும், இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்துபவரும், ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்துபவருமான அர்னாப் கோஸ்வாமி, ‘பத்மாவதி’ திரைப்படத்தை பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியில் பார்த்துவிட்டு, “இது அற்புதமான படம். ராணி பத்மாவதியையும், ராஜபுத்திரர்களையும் பெருமைப்படுத்தும் படம். இப்படத்தை எதிர்க்கும் ‘கர்னி சேனை’யினர், இதை எதிர்த்தது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்பதை படம் வெளியான பிறகு நிச்சயம் உணருவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இது பற்றிய திரைப்பட இயக்குனர் மைக்கேல் அருண் பதிவு:

~ The first Review for #Padmavati film by #Arnab_Goswami one who watched the special show for “Journalists” (Source: We Portal & Behindwoods)

“I realized in the 3 hours of watching this beautiful epic, how easy it is to provoke millions of Indian. If the version shown to me is the version that will go to the theaters, then this film will be the greatest tribute to the Rajput pride. Every scene in this film is a fluid cinematic tribute to Rani Padmavati’s greatness. Karni Sena will be left looking utterly foolish after this film releases. Far from an intimate moment, Alauddin Khilji and Padmavati (Ranveer Singh and Deepika Padukone), do not even share a single frame together. The people who have been threatening acid attacks and ravaging theaters will be laughed at, across the country. Vandalism will look politically sponsored. There isn’t even a nanosecond of vulgarity. The romance between Rana Ratan Singh and Padmavati has also been portrayed very delicately. The BJP should reconsider the prospect of embarrassing themselves by joining the Karni Sena’s side. Not one scene in this film needs a censor’s scissors. Padmavati, with her greatness in this film will prove the Karni Sena wrong.”

 (Thanks – Michael Arun)