ஜெயம் ரவி நடிக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் மேக்கிங் – வீடியோ
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2022/05/0a1b-17.jpg)
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில், ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் மேக்கிங் – வீடியோ: