இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள்: முழு பட்டியல்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் 227 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வெளியிட்டார்.
ஜெயலலிதா மீண்டும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. கூட்டணி வேட்பாளர்கள் 7 பேரும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். தேர்தல் கமிஷனைப் பொறுத்தவரை இந்த 7 பேரும் அதிமுகவினராகவே கருதப்படுவார்கள்.
அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர் பட்டியல் விவரம்:
- மதுராந்தகம் (தனி) – செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி)
- திருச்செந்தூர் – சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி)
- காங்கேயம் – தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை)
- நாகப்பட்டினம் – தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி)
- ஒட்டன்சத்திரம் – மனிதநேய ஜனநாயக கட்சி
- கடையநல்லூர் – ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக்)
- திருவாடானை – கருணாஸ் – முக்குலத்தோர் புலிப்படை
227 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விவரம்:
- டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஜெயலலிதா
- கும்மிடிபூண்டி – கே.எஸ்.விஜயகுமார்
- பொன்னேரி (தனி) – பலராமன்
- திருத்தணி – நரசிம்மன்
- திருவள்ளூர் – ஏ.பாஸ்கரன்
- பூந்தமல்லி – ஏழுமலை
- ஆவடி – பாண்டியராஜன்
- மதுரவாயல் – பெஞ்சமின்
- அம்பத்தூர் – அலெக்சாண்டர்
- மாதவரம் – தட்சிணாமூர்த்தி
- திருவொற்றியூர் – பால்ராஜ்
- பெரம்பூர் – வெற்றிவேல்
- கொளத்தூர் – பிரபாகர்
- வில்லிவாக்கம் – தாடி ம.ராசு
- திருவிக நகர் (தனி) – நீலகண்டன்
- எழும்பூர் (தனி) – பரிதி இளம்வழுதி
- ராயபுரம் – டி.ஜெயக்குமார்
- துறைமுகம் – கே.எஸ்.சீனிவாசன்
- சேப்பாக்கம் – நூர்ஜஹான்
- ஆயிரம்விளக்கு – பா.வளர்மதி
- அண்ணாநகர் – கோகுல இந்திரா
- விருகம்பாக்கம் – வி.என்.ரவி
- சைதாப்பேட்டை – பொன்னையன்
- தியாகராயநகர் – சரஸ்வதி ரெங்கசாமி
- மைலாப்பூர் – சு.நடராஜ்
- வேளச்சேரி – முனுசாமி
- சோழிங்கநல்லூர் – லியோ சூ. சுந்தரம்
- ஆலந்தூர் – இராமச்சந்திரன்
- ஸ்ரீபெரும்புதூர் – மு.பழனி
- பல்லாவரம் – இளங்கோவன்
- தாம்பரம் – சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
- செங்கல்பட்டு – சு. கமலகண்ணன்
- திருப்போரூர் – ஆ.கோதண்டபாணி
- செய்யூர் (தனி) – முனுசாமி
- உத்திரமேரூர் – வாலாஜாபாத் பா. கணேசன்
- காஞ்சிபுரம் – மைதிலி திருநாவுக்கரசு
- அரக்கோணம் (தனி) – கோ.சி. மணிவண்ணன்
- சோளிங்கர் – பார்த்திபன்
- காட்பாடி – அப்பு
- ராணிப்பேட்டை – சுமைதாங்கி. ஏழுமலை
- ஆற்காடு – ராமதாஸ்
- வேலூர் – ப. நீலகண்டன்
- அணைக்கட்டு – ம.கலையரசு
- கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) – லோகநாதன்
- குடியாத்தம் (தனி) – ஜெயந்தி பத்மநாபன்
- வாணியம்பாடி – நீலோபர் கபீல்
- ஆம்பூர் – சு.பாலசுப்பிரமணி
- ஜோலார்பேட்டை – வீரமணி
- திருப்பத்தூர் – குமார்
- ஊத்தங்கரை (தனி) – மனோரஞ்சிதம் நாகராஜ்
- பர்கூர் – ராஜேந்திரன்
- கிருஷ்ணகிரி – கோவிந்தராஜ்
- வேப்பனஹள்ளி – முனுசாமி
- ஒசூர் – பாலகிருஷ்ணா ரெட்டி
- தளி – நாகேஷ்
- பாலக்கோடு – அன்பழகன்
- பென்னாகரம் – ஆ.மு.வேலுமணி
- தருமபுரி – இளங்கோவன்
- பாப்பிரெட்டிபட்டி – குப்புசாமி
- அரூர் (தனி) – முருகன்
- செங்கம் (தனி) – தினகரன்
- திருவண்ணாமலை – பெருமாள்நகர் ராஜன்
- கீழ்பென்னாத்தூர் – செல்வமணி
- கலசபாக்கம் – பன்னீர்செல்வம்
- போளூர் – முருகன்
- ஆரணி – ராமச்சந்திரன்
- செய்யார் – மோகன்
- வந்தவாசி (தனி) – மேகநாதன்
- செஞ்சி – அ. கோவிந்தசாமி
- மயிலம் – அண்ணாதுரை
- திண்டிவனம் – இராஜேந்திரன்
- வானூர் (தனி) – சக்கரபாணி
- விழுப்புரம் – சண்முகம்
- விக்கிரவாண்டி – வேலு
- திருக்கோயிலூர் – கோதண்டராமன்
- உளுந்தூர்பேட்டை – குமரகுரு
- ரிஷிவந்தியம் – கதிர் தண்டபாணி
- சங்கராபுரம் – இராஜசேகர்
- கள்ளக்குறிச்சி (தனி) – அ. பிரபு
- கங்கவல்லி (தனி) – அ. மருதமுத்து
- ஆத்தூர் (தனி) – சின்னதம்பி
- ஏற்காடு – சித்ரா
- ஓமலூர் – வெற்றிவேல்
- மேட்டூர் – சந்திரசேகரன்
- எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
- சங்ககிரி – இராஜா
- சேலம் (மேற்கு) – வெங்கடாஜலம்
- சேலம் (வடக்கு) – சரவணன்
- சேலம் (தெற்கு) – சக்திவேல்
- வீரபாண்டி – மனோன்மணி
- ராசிபுரம் (தனி) – சரோஜா
- சேந்தமங்கலம் – சந்திரசேகரன்
- நாமக்கல் – பாஸ்கர்
- பரமத்தி வேலூர் – இராஜேந்திரன்
- திருச்செங்கோடு – பொன். சரஸ்வதி
- குமாரபாளையம் – தங்கமணி
- ஈரோடு – தென்னரசு
- ஈரோடு (மேற்கு) – வரதராஜன்
- மொடக்குறிச்சி – சிவசுப்பிரமணி
- தாராபுரம் (தனி) – பொன்னுசாமி
- பெருந்துறை – தோப்பு வெங்கடாச்சலம்
- பவானி – கருப்பணன்
- அந்தியூர் – ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்
- கோபிச்செட்டிப்பாளையம் – செங்கோட்டையன்
- பவானிசாகர் (தனி) – ஈஸ்வரன்
- உதகமண்டலம் – கப்பச்சி வினோத்
- கூடலூர் (தனி) – கலைச்செல்வன்
- குன்னூர் – ராமு (சாந்தி ராமு)
109 மேட்டுப்பாளையம் – ஓகே சின்னராஜ்
- அவினாசி (தனி) – தனபால்
- திருப்பூர் (வடக்கு) – விஜயகுமார்
- திருப்பூர் (தெற்கு) – குணசேகரன்
- பல்லடம் – நடராஜன்
- சூலூர் – கனகராஜ்
- கவுண்டம்பாளையம் – ஆறுக்குட்டி
- கோயம்புத்தூர் வடக்கு – அருண்குமார்
- தொண்டாமுத்தூர் – வேலுமணி
- கோயம்புத்தூர் தெற்கு – அம்மன் அர்ச்சுணன்
- சிங்காநல்லூர் – சிங்கை முத்து
- கிணத்துக்கடவு – சண்முகம்
- பொள்ளாச்சி – ஜெயராமன்
- வால்பாறை (தனி) – கஸ்தூரி வாசு
- உடுமலைப்பேட்டை – உடுமலை ராதாகிருஷ்ணன்
- மடத்துக்குளம் – மனோகரன்
- பழனி – குமாரசாமி
- ஆத்தூர் – நத்தம் விசுவநாதன்
- நிலக்கோட்டை (தனி) – தங்கதுரை
- நத்தம் – ஷாஜகான்
- திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்
- வேடசந்தூர் – பரமசிவம்
- அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி
- கரூர் – விஜயபாஸ்கர்
- கிருஷ்ணராயபுரம் (தனி) – கீதா
- குளித்தலை – சந்திரசேகரன்
- மணப்பாறை – சந்திரசேகர்
- ஸ்ரீரங்கம் – வளர்மதி
- திருச்சிராப்பள்ளி (மேற்கு) – தமிழரசி
- திருச்சிராப்பள்ளி (கிழக்கு) – மனோகரன்
- திருவெறும்பூர் – கலைச்செல்வன்
- லால்குடி – விஜயமூர்த்தி
- மண்ணச்சநல்லூர் – பரமேஸ்வரி முருகன்
- முசிறி – செல்வராசு
- துறையூர் (தனி) – மைவிழி
- பெரம்பலூர் (தனி) – இளம்பை தமிழ்ச்செல்வன்
- குன்னம் – ராமச்சந்திரன்
- அரியலூர் – தாமரை ராஜேந்திரன்
- ஜெயங்கொண்டம் – ராமஜெயலிங்கம்
- திட்டக்குடி (தனி) – அய்யாசாமி
- விருத்தாசலம் – கலைச்செல்வன்
- நெய்வேலி – இராஜசேகர்
- பண்ருட்டி – சத்யா பன்னீர்செல்வம்
- கடலூர் – சம்பத்
- குறிஞ்சிப்பாடி – சொரத்தூர் ராஜேந்திரன்
- புவனகிரி – செல்வி ராமஜெயம்
- சிதம்பரம் – பாண்டியன்
- காட்டுமன்னார் கோயில் (தனி) – மணிகண்டன்
- சீர்காழி (தனி) – பாரதி
- மயிலாடுதுறை – ராதாகிருஷ்ணன்
- பூம்புகார் – நடராஜன்
- கீழ்வேலூர் (தனி) – மீனா
- வேதாரண்யம் – கிரிதரன்
- திருத்துறைப்பூண்டி (தனி) – உமா மகேஸ்வரி
- மன்னார்குடி – சுதா
- திருவாரூர் – பன்னீர்செல்வம்
- நன்னிலம் – ஆர. ்காமராஜ்
- திருவிடைமருதூர் (தனி) – சேட்டு
- கும்பகோணம் – ராமநாதன்
- பாபநாசம் – துரைக்கண்ணு
- திருவையாறு – சுப்பிரமணியன்
- தஞ்சாவூர் – ரெங்கசாமி
- ஒரத்தநாடு – வைத்திலிங்கம்
- பட்டுக்கோட்டை – சேகர்
- பேராவூரணி – கோவிந்தராஜன்
- கந்தர்வகோட்டை (தனி) – நார்த்தான்மலை ஆறுமுகம்
- விராலிமலை – விஜயபாஸ்கர்
- புதுக்கோட்டை – கார்த்திக்
- திருமயம் – வைரமுத்து
- ஆலங்குடி – ஞான கலைச்செல்வன்
- அறந்தாங்கி – இரத்தினசபாபதி
- திருப்பத்தூர் – அசோகன்
- திருப்பத்தூர் – அசோகன்
- சிவகங்கை – பாஸ்கரன்
- மானாமதுரை (தனி) – மாரியப்பன் கென்னடி
- மேலூர் – பெரியபுள்ளான் (எ) செல்வம்
- மதுரை கிழக்கு – தக்கார் பாண்டி
- சோழவந்தான் (தனி) – மாணிக்கம்
- மதுரை வடக்கு – பாண்டியன்
- மதுரை தெற்கு – சரவணன்
- மதுரை மையம் – ஜெயபால்
- மதுரை மேற்கு – செல்லூர் ராஜு
- திருப்பரங்குன்றம் – சீனிவேல்
- திருமங்கலம் – உதயகுமார்
- உசிலம்பட்டி – நீதிபதி
- ஆண்டிபட்டி – தங்க தமிழ்செல்வன்
- பெரியகுளம் – முகதிர்காமு
- போடிநாயக்கனூர் – ஓ பன்னீர்செல்வம்
- கம்பம் – ஜக்கையன்
- ராஜபாளையம் – ஷியாம்
- ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – சந்திரபிரபா
- சாத்தூர் – சுப்பிரமணியன்
- சிவகாசி – ராஜேந்திரபாலாஜி
- விருதுநகர் – கலாநிதி
- அருப்புக்கோட்டை – முத்துராஜா
- திருச்சுழி – தினேஷ்பாபு
205 பரமக்குடி (தனி) – முத்தையா
- ராமநாதபுரம் – மணிகண்டன்
- முதுகுளத்தூர் – கீர்த்திகா முனியசாமி
- விளாத்திகுளம் – உமாமகேஸ்வரி
- தூத்துக்குடி – சித. செல்லப்பாண்டியன்
- ஸ்ரீவைகுண்டம் – புவனேஸ்வரன்
- ஒட்டப்பிடாரம் (தனி) – சுந்தரராஜ்
- கோவில்பட்டி – இராமானுஜம் கணேஷ்
- சங்கரன்கோவில் (தனி) – ராஜலெட்சுமி
- வாசுதேவநல்லூர் (தனி) – மனோகரன்
- தென்காசி – செல்வ மோகன்தாஸ்
- ஆலங்குளம் – எப்சி கார்த்திகேயன்
- திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
- அம்பாசமுத்திரம் – முருகையா பாண்டியன்
- பாளையங்கோட்டை – தமிழ்மகன் உசேன்
- நாங்குநேரி – விஜயகுமார்
- ராதாபுரம் – லாரன்ஸ்
- கன்னியாகுமரி – தளவாய் சுந்தரம்
- நாகர்கோவில் – டாரதி சேம்சன் டாரதி சேம்சன்
- குளச்சல் – பச்சைமால்
- பத்மநாபபுரம் – ராஜேந்திர பிரசாத்
- விளவன்கோடு- நாஞ்சில் டொமினிக்
- கிள்ளியூர் – மேரி கமல பாய்