தினமணி ஆசிரியர் “வைத்தியநாதன்”; சமஸ்கிருதத்தில் “பைத்தியநாதன்”!
உலகிலே மேம்பட்ட மொழி சமஸ்க்ரிதம்தான் என தினமணியும், தினமலரும் நாள்தோறும் எழுதி வருகின்றன. ஆனால், இந்த சமஸ்கிரித்த மொழியின் யோக்கியதை என்ன தெரியுமா…? “வ” என்கிற எழுத்தே இல்லாத மொழிதான் அது…
“வ” என வரும் வார்த்தைகளுக்கு எல்லாம் “ப” என்கிற உச்சரிப்பே பயன்படுத்த வேண்டும்…
உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், தினமணியின் ஆசிரியர் “வைத்தியநாதன்” அவர்களின் பெயரை சமஸ்க்ரித்த மொழியில் “பைத்தியநாதன்” என்றே உச்சரிக்க வேண்டியது வரும்…!
இப்படிப்பட்ட அரைகுறை மொழியைதான் “அகில உலகம் போற்றும் மொழி” என, தூக்கிப் பிடித்துக்கொண்டு அலைகிறார்கள்…
– நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்