விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா – படங்கள்!

எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘வீர தீர சூரன் – பார்ட்2’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நிகழ்வில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், கலை இயக்குநர் பாலசந்தர், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-