தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலவரம்: 2.72% சரிவு!
தமிழ்நாட்டில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இறுதி நிலவரப்படி 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2019 தேர்தலில் பதிவான 72.44% வாக்குகளை விட 2.72% குறைவு.
கடந்த 19ஆம் தேதிமுடிவடைந்த தேர்தலில் தொகுதி வாரியான வாக்குப்பதிவு – இறுதி நிலவரம்:-