விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் புதிய புகைப்படங்கள்
விஜய், ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வாரிசு’.
‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனத்தை விவேக் எழுதி உள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
சுமார் 2 மணி 49 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.
பொங்கலை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புதிய ஸ்டில்ஸ்:-