லட்சுமி மேனன், யோகி பாபு நடிக்கும் ’மலை’ படத்தின் படப்பிடிப்பு – புகைப்படங்கள்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2022/04/6.jpg)
இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஐ.பி.முருகேஷ், ‘மலை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் லட்சுமி மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் சார்பில் ஆர்.கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-