ஒரு நூறாண்டு பயணம்
ஒரு நூறாண்டு பயணம்
விடுதலை, சமத்துவம், சமதர்மம், சமூகநீதிஎனும் தாகத்தில்
வழுக்கும் செங்குத்துப் பாறையில்
‘காலைப் பிடிக்கும் பந்த பாசமும்
மாரைத் தட்டும் வர்க்க பாசமுமாய்’
அரூப கனவுகள் தாண்டி
காத்திர திட்டம் தீட்டி
இணந்த இதயங்கள்
கோர்த்த கரங்கள்
ஒற்றை இலக்கென
நீண்ட பயணத்திற்கு
அமைப்பு கண்ட தினம்
அக்டோபர் 17 – 1920
தோழர்கள்
எம்.என்.ராய்,
எவிலின் ட்ரெண்ட் ராய்
அபனி முகர்ஜி
ரோஷா ஃபெட்டிங்காஃப் முகர்ஜி
எம்.பி.டி. ஆச்சாரியா
முகமது அலி சிப்பாஸி
முகம்மது ஷாஃபிக்
சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள்
உங்கள் கனவு – எங்கள் கனவு
உங்கள் பயணம் – எங்கள் பயணம்
உங்கள் இலக்கு – எங்கள் இலக்கு
P.K.RAJAN