”சூரியனால் முடியவில்லை; இந்தியால் மட்டும் எப்படி முடியும்?”: வைரமுத்து கேள்வி

கவிஞர் வைரமுத்து ட்விட்:

”சூரியன் கூட

ஒட்டுமொத்த பூமியை

ஒரே பகலால் இணைக்க முடியவில்லை.

 

இந்தி மட்டும் எப்படி

இந்தியாவை

இணைத்துவிட முடியும்?”