கருணாநிதி யுடன் குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார் சந்திப்பு – வீடியோ

குடியரசு தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் சென்னையில்தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.