ராகவா லாரன்ஸ் அம்மாவுக்கு கட்டிய கோயில் திறப்பு!
நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான ராகவா லாரன்ஸ், வாழ்ந்துகொண்டிருக்கும் தனது அம்மாவிற்கு கட்டிய கோயிலை அன்னையர் தினமான இன்று காலை 8.15 மணியளவில் திறந்து வைத்தார்.
இக்கோயிலில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது
இவ்விழாவில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன், சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குனர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.