மாரிமுத்துவின் கள்ளக்காதல் தற்கொலையும், “சத்தியவதி” தமிழிசையின் பொங்கலும்!

திருப்பூரில் இறந்துபோன பீஜேபி நகரத் துணைத் தலைவர் மாரிமுத்து “கொலை செய்யப்பட்டார்” என்று தமிழிசை பொங்கு பொங்கென்று பொங்கினார்.

மாரிமுத்து தன் கள்ளக் காதல் அம்பலமானதால் அவமானமுற்று தற்கொலை செய்துகொண்டார் என்று இன்று திருப்பூர் போலீஸ் உறுதி செய்து வழக்கை முடித்து விட்டது.

தமிழ்நாட்டில் இறந்து போன பீஜேபிகாரர்களில் மிகப் பெரும்பான்மையோனோர் கள்ளக்காதல் விவகாரத்தில் தான் கொல்லப்பட்டனர்.மாரிமுத்து கேசு இன்னும் மோசம்.கொலை கூட இல்லை …#தற்கொலை.

தலைமையில் இருந்து சொல்லிச் செய்கிறார்களா அல்லது அடிமட்டத் தொண்டனே செய்கிறானா என்பது தெரியவில்லை.உடனே பிரேதம் கிடந்த இடத்தில் செருப்பு மாலை அணிந்த மோடிபடம் தலைகீழாய் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி என்று ஜோடித்து கொலை போல தோன்ற வைக்க முயற்சி நடக்கிறது.இதே புளித்துப் போன அறப்பழைய ஒரே தந்திரத்தைத் தான் எல்லா இடங்களிலும் கடைபிடிக்கிறார்கள்

கலவரத்தைத் தூண்டி விட்டு கையில் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொண்டு …முடிந்த வரை வன்முறை பிரயோகதேதின் மூலம் நகரத்தையே சூறையாடி விட்டு..உணவகங்களுக்குள் புகுந்து மாட்டுக்கறி பிரியாணியை தேக்ஷாவோடு தூக்கிக் கொண்டு போய் விரலில் ஒட்டியுள்ளதையும் நக்கி நக்கித் தின்று விட்டு…

இந்தத் தமிழிசை தான் மெரினாவில் பெண்காவலர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று10 நாள் கழித்து கதை விடும் சத்தியவதி.!!!!

GNANABHARATHI CHINNASAMY