தமிழ் திரைத்துறைக்கு ஒன்றிய அரசின் 10 விருதுகள்: சிறந்த நடிகராக சூர்யா தேர்வு

2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது ஒன்றிய அரசு திரைப்பட விருதுகள் இன்று (22-07-2022) மாலை அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ் திரைத்துறைக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன. அவை:-